Tag: Cash on Delivery Prank
தீபாவளி இனிப்பு கேட்ட இன்ஃப்ளூயன்ஸருக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ ஆப்பு: லட்சக்கணக்கில் பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டதால் ஊரை விட்டு வெளியேறிய அவலம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இனிப்புப் பெட்டி அனுப்பி வைக்குமாறு தனது வீட்டு முகவரியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மதுரை இன்ஃப்ளூயன்ஸருக்கு, சில நெட்டிசன்கள் செய்த 'கேஷ் ஆன் டெலிவரி' (COD) பிராங்க் பெரும்...
