Tag: CEC Inquiry
ஞானேஷ் குமார் மீதான முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு அனுமதி – அமைச்சர் ரமேஷ் சென்னித்லா அறிவிப்பு!
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேரளாவில் பொதுப்பணித்துறைச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை (VACB) விசாரணை நடத்த கேரள...
