Tag: Cell Phone number scene
‘அமரன்’ படத்திலிருந்து சர்ச்சைக்குள்ளான செல்போன் எண் காட்சி நீக்கம்!
அமரன் படத்திலிருந்து சர்ச்சைக்குள்ளான செல்போன் எண் காட்சி நீக்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், கீதா கைலாசம்...
