Tag: Charity Initiative
50-வது பிறந்தநாளை முன்னிட்டு தாய்மார்களுக்கு ‘பட்டுசேலை’ வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!
நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு 5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் புதிய அறப்பணித் திட்டத்தை அறிவித்துள்ளார். அவரது லாரன்ஸ் அறக்கட்டளை 20 ஆண்டுகால சேவையை நிறைவு...
