Tag: cheek
அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்
ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.ஆவடி அடுத்த அயப்பாக்கம் ECI சர்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன் - உஷா,இவர்களின் மகள் ரக்க்ஷிதா 11ம் வகுப்பு படித்து வருகிறார்....