Tag: Chennai Water

புழல் ஏரிக்கு நீர்வரத்து சரிவு: தற்போது 2,117 மில்லியன் கன அடி நீர் இருப்பு!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 1,485 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று விநாடிக்கு 1,125 கன அடியாகச் சரிந்துள்ளது.புழல்...