Tag: Chennai Wildlife
8 ஆண்டுகளுக்குப் பிறகு கொரட்டூர் ஏரியில் குவிந்த இளஞ்சிவப்பு பிளமிங்கோ பறவைகள்!
குஜராத் மாநிலத்தில் அதிகளவில் காணப்படும் பிளமிங்கோ எனப்படும் பூநாரி இனப் பறவைகள், தற்போது சென்னை கொரட்டூர் ஏரியில் அதிகளவில் குவிந்துள்ளன. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பறவைகள் மீண்டும் அதிக எண்ணிக்கையில்...
