Tag: Chief Judge

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை!

 சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ்...