Tag: Chief Minister Dhami

உத்தரகாண்டில் குடியேறத் தடையாக உள்ள நடைமுறைகள்: முதல்வர் தாமியிடம் நள்ளிரவில் ரிஷப் பண்ட் முறையீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் நிரந்தரமாகக் குடியேறி முதல் வீடு கட்டும் முயற்சியில் ஏற்பட்டுள்ள கடும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, அம்மாநில முதலமைச்சர்...