Tag: Child Abuse Complaint
புழல் அருகே போக்சோ புகாரில் சிக்கி மருத்துவமனையில் இருந்து தப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது! தனிப்படை போலீசார் அதிரடி
சென்னை புழல் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்த நிலையில், பொதுமக்களால் தாக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது....
