Tag: Chipset
மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்
உலக ஸ்மார்ட்போன் சிப்செட் (SoC) சந்தையில் மீடியாடெக் (MediaTek) நிறுவனம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் (Q1) மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் சிப்செட்களில் 32 சதவீத சந்தைப்...
