Tag: Chiyaan
தங்கலான் படத்தின் டப்பிங் பணிகள்… விக்ரம் வெளியிட்ட பதிவு….
தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் திரையில் காட்டும் தவிர்க்க முடியாத இயக்குநர் பா ரஞ்சித். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார்....