Tag: Chola Dynasty

சிவகணங்கள் இசைக்க, கைலாய வாத்தியங்கள் முழங்க கோலாகலம்! தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா வெகு விமரிசையாகக் கொண்டாட்டம்!

சோழப் பேரரசின் புகழையும், மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்றுச் சிறப்பையும் போற்றும் வகையில், தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1041-வது ஆண்டு சதய விழா கோலாகலமாக நடைபெற்றது.சிவகணங்களின் இசை முழங்க, கைலாய வாத்தியங்கள் ஒலிக்க...