Tag: Church Accident

ஈக்வடாரில் தேவாலயத்தில் சோகம்: திருப்பலியின்போது தலையில் விழுந்த கனமான சிலுவை – போதகர் உயிரிழப்பு!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கனமான சிலுவை சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பேட்ரிசியோ சான்செஸ் (53) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பலியின்போது...