Tag: Cibi Chakravathy

தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான டான், டாக்டர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. அதேசமயம் சமீபத்தில்...