Tag: CibiChakravathy
நானி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் சூப்பர்...