Tag: Cinema Punch Dialogues
“சினிமா பஞ்ச் டயலாக்குகளால் அரசியல் செய்ய முடியாது!” – சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரையில் அதிரடி பேட்டி!
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக அரசுக்கான கால அவகாசம், திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனின் விமர்சனங்கள், காங்கிரஸ் உட்கட்சி...
