Tag: Civil War

யேமனில் மீண்டும் தீவிரமடையும் உள்நாட்டுப் போர் – ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் அரசுப் படைகள் கடும் மோதல்!

யேமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தாயிஸ் மற்றும் லஹிஜ் மாகாணங்களில் சமீபத்திய நாட்களில் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.யேமன் அரசுப் படைகள் கடந்த 24...