Tag: CJP Protest
தலைநகரில் பதற்றம்: ஜந்தர் மந்தர் முற்றுகைக்கு Cockroach Janta Party (CJP) அழைப்பு; தலைவர்கள் கைது செய்து விடுவிப்பு
தலைநகர் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதி நேற்று முன்தினம் முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் முட்கம்பித் தடுப்புகளுடன் கோட்டைப் போல் மாற்றப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC)...
சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு: 60 வழக்கறிஞர்கள் கைது
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60 வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில்...
சி.ஜே.பி. போராட்டத்தை அஜிங்க்யா ஷிண்டே வழி நடத்துவார்: அபிஜீத் தீப்கே வீடியோ பதிவு
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள்...
CJP போராட்டத்தை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து – பயணிகள் கடும் அவதி!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 250-க்கும் மேற்பட்ட ரயில்களை...
மோடியை கண்டு இளைஞர்கள் இனி பயப்படமாட்டார்கள்! – அபிஜீத் தீப்கே அதிரடி பதிவு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இளைஞர்களை அச்சுறுத்த முயற்சிப்பதாக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர் அபிஜீத் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் இளைஞர்கள் இனி பயப்படமாட்டார்கள்...
டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை
டெல்லியில் அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவிருந்த CJP அமைப்பின் போராட்டத்தை முன்னிட்டு, 57 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுமாறு டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, டெல்லி மெட்ரோ...
