Tag: Classes Suspended
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பதற்றம்! பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டால் வெடித்த போராட்டம் – வகுப்புகள் ரத்து
பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் 10 நாட்களுக்கு வழக்கமான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் எழுப்பிய பாலியல்...
