Tag: Clerk Vacancies

வேலைவாய்ப்புச் செய்தி: எஸ்பிஐ வங்கியில் 9,121 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு – ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

வங்கித் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள ஆயிரக்கணக்கான கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு...