Tag: CM Message
தமிழின் செழுமையை உலகறியச் செய்தவர் சிவாஜி – நடிகர் திலகம் குறித்து முதல்வர் புகழாரம்!
சிவாஜி கணேசன் பிறந்தநாள்நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கலைப்பணியை நினைவுகூர்ந்து முதல்வர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் மொழியின் செழுமையையும், பெருமையையும் திரைப்படங்கள் வாயிலாக உலகறியச் செய்தவர்...
