Tag: CM MKStalin
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!
'தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024' சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...
ஜன.21- ல் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு!
வரும் ஜனவரி 21- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.தெலுங்கு ஸ்டாருடன் நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்!சேலம்...
பொங்கல் பரிசுத் தொகுப்பு- நாளை முதல் டோக்கன் விநியோகம்!
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற நாளை (ஜன.07) முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியின் ‘ப்ளூ ஸ்டார்’….. ரிலீஸ் குறித்த அப்டேட்டை...
சென்னையில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு!
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஜன.07) தொடங்குகிறது. இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நாளை (ஜன.07) காலை 10.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
“ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!”
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, வரும் ஜனவரி 10- ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
“பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...
