Tag: CM MKStalin

நிவாரணப் பணிக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதி வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச.25) முகாம் அலுவலகத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்...

“நிவாரணத்தை உயர்த்தி வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...

‘பெரியார் நினைவுத் தினம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 தந்தை பெரியாரின் 50- வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று...

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கிய அமைச்சர்கள்!

 'மிக்ஜாம்' பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.கடைசியில் ‘தளபதி 68’ பட டைட்டில் இது தானா?….வெளியான புதிய தகவல்!'மிக்ஜாம்' புயல்...

“கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

 தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர்! – யார் தெரியுமா?முன்னாள் முதலமைச்சர்...

எண்ணெய் கசிவு- ரூபாய் 8.68 கோடி நிவாரணம்!

 எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 8.68 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தளபதி 69 படத்திற்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்… ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?இது...