Tag: co-operative society

கூட்டுறவு சங்க உதவியாளர்கள் தேர்வு: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்! – ராமதாஸ்

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ள 2,257 உதவியாளர்கள் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும்...