Tag: Coastal Security
சென்னை காசிமேட்டில் ‘சாகர் காவாச்’ ஒத்திகை: சந்தேகத்திற்கிடமான விசைப்படகுடன் 5 பேர் பிடிபட்டதால் பரபரப்பு!
கடல் வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையிலும், கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 'சாகர் காவாச்' (Sagar Kavach) பாதுகாப்பு ஒத்திகை தீவிரமாக நடைபெற்றது.வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்...
