Tag: Coimbatore Tourism
கோவையில் புதிய சுற்றுலாத் தளம்: சாடிவயல் யானைகள் முகாமில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
கோவை மாவட்டத்தில் புதிதாகப் புனரமைக்கப்பட்டுள்ள சாடிவயல் யானைகள் முகாம், சூழல் சுற்றுலாத் தளமாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் யானைகளைக்...
