Tag: Comedy Actor Yogi Babu

ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்கள்!

சமூக வலைதளத்தில் கலக்கும் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்கள். முன்னணி நட்சத்திரங்களின் அணிவகுப்பு. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். அவர் கோலமாவு கோகிலா என்னும் படத்தின் மூலம் இயக்குனராக...