Tag: Conductor Attack
பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பயணிகள் அலறியடித்து ஓட்டம் – 2 பேர் கைது!
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் தற்காலிக நடத்துநரைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற...
