Tag: Confimed

இந்தி படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர...