Tag: Congress statement
“அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோடி பணிந்துவிட்டார்!” – யுபிஐ பரிவர்த்தனை கட்டண விவகாரத்தில் ராகுல் காந்தி அதிரடித் தாக்குதல்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இணைய வழி பரிவர்த்தனை தொடர்பான மசோதாவைச் சுட்டிக்காட்டி, யுபிஐ...
