Tag: Constituency delimitation and shifting alliance calculations!
தொகுதி மறுசீரமைப்பும் மாறும் கூட்டணிக் கணக்குகளும்!
என்.கே. மூர்த்திஇந்திய ஜனநாயகத்தின் அடுத்த கால் நூற்றாண்டு கால அரசியல் திசையையும், நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கான அதிகாரப் பங்கீட்டையும் தீர்மானிக்கக்கூடிய முக்கிய விவகாரமாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) உருவெடுத்துள்ளது.மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைப்பது தொடர்பான...
