Tag: Contests
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி!
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று...
