Tag: Cooperation
விமான விபத்து தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிப்போம்-போயிங் நிறுவனம்…
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் விபத்துள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்தாா்.அகமதாபாத்தில் போயிங் 787-8...