Tag: Corporation Relief
சென்னையில் கனமழை: பள்ளிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட காலை உணவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம்!
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாகப் பரவலாகக் கனமழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த காமராஜர் காலை உணவுத்...
