Tag: costs
எப்பாடுபட்டேனும் ஆசிரியர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! கி. வீரமணி
பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.பணியிலிருக்கும்...