Tag: Councillors Protest

ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை திடீர் மின்வெட்டு: விசில் அடித்து, கரகோஷமிட்டு கவுன்சிலர்கள் அமளி!

ஆவடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கவுன்சிலர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு...