Tag: Couple Deaths

அம்பத்தூரில் அதிர்ச்சி: மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் கணவர் சடலமாக மீட்பு; வீட்டில் கடிதம் சிக்கியது!

சென்னை அம்பத்தூர் அருகே பாடி படவேட்டம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த தம்பதியினர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கணவர் அருண்குமார் (41) தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி மாலதி (38)...