Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வரின் முகவரி குறைதீர்ப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக லக்‌ஷ்மி பிரியா நியமனம்!

முதல்வரின் முகவரி குறைதீர்ப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக லக்‌ஷ்மி பிரியா நியமனம்!

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் விஜயின் இரண்டாம் நிலைச் செயலாளராகப் பணியாற்றி வரும் லக்‌ஷ்மி பிரியா, ‘முதல்வரின் முகவரி’ குறைதீர்ப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வரின் முகவரி குறைதீர்ப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக லக்‌ஷ்மி பிரியா நியமனம்!

கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு உத்தரவு

we-r-hiring

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைப் பெற்று, அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் செயல்படும் ‘முதல்வரின் முகவரி’ பிரிவின் சிறப்பு அதிகாரியாக லக்‌ஷ்மி பிரியா கூடுதல் பொறுப்பை ஏற்க உள்ளார்.

ஏற்கெனவே முதலமைச்சர் விஜயின் இரண்டாம் நிலைச் செயலாளராகப் பணியாற்றி வரும் அவருக்கு, இந்தக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

ராகுல் காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர்; வேறு ஆப்ஷன் கிடையாது!” – அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி

MUST READ