Tag: Cricket World Cup

2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்: 12 மைதானங்கள் அறிவிப்பு – தென்னாப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா!

ஐசிசி-யின் 14-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து...