Tag: Crime Branch
ஜெம் வீரமணி வழக்கை விசாரித்த பெண் காவல் அதிகாரி ராதிகா இடமாற்றம்!
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகப் பணியாற்றியவர் மாற்றம் – மாற்றுப் பொறுப்பு ஒதுக்கப்படாமல் விடுவிப்புகடந்த ஆட்சிக் காலத்தில் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கின் விசாரணையை மேற்கொண்டதாகக் கூறப்படும் காவல் துறை அதிகாரி ராதிகா...
