Tag: criticized Seeman
திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…
திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு...
