Tag: criticizes

55,000 மடிக்கணினிகளை வீணடித்த எடப்பாடி பழனிசாமி – எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் விமர்சனம்

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 55,000 மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று லேப்டாப் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் நலத்திட்டங்களால் மக்கள்...

திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்

அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது - என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...

“எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நானும் ரவுடிதான் என்று விஜய் கூறுகிறார்” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நின்று நானும் ரவுடிதான் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறுகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளாா்.அம்பத்தூர் தொழில்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து...

கரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!

மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பாக பார்க்கப்படும் சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாா்.சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும்,...

பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி…

டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு குறித்த விவகாரத்தில் பிரதமரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட  சம்பவம்...

மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளாா்.மேலும்,இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நேற்று, நான்...