Tag: CSK WIN
பெங்களூருக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னைvsபெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி...