Tag: Cyclone Fengal

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடன் இருப்போம் – ஆளுநர் ஆர்.என்.ரவி!

இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம் என தமிழக ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.ஃபெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சமுக வலைதளபதிவில், ஃபெஞ்சல் புயலுடன் பெய்துவரும் கனமழையால் தமிழ்நாட்டின் வடகடலோர...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 50% மட்டுமே நிரம்பியுள்ளன

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும்...

 கரையை கடக்க தொடங்கியது ஃபெஞ்சல் புயல்!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது. இது...

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நேரம் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று பகல் 12...

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம் நீட்டிப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கி, அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.இது...

ஃபெஞ்சல் புயல் – நாளை சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மருத்துவம் மற்றும்...