Tag: cylinder subsidy

மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் சிலிண்டர் மானியம் வழங்கப்படவில்லை என – வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் போராட்டம். மத்திய அரசு வழங்கி வரும் சிலிண்டர் மானியம் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவில்லை என புகார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இலங்கை...