Tag: D56 பட பூஜை
கருப்பசாமி கோவில் ஆசீர்வாதத்துடன் தொடங்கிய தனுஷின் D56! 18 அடி அரிவாள் காணிக்கை
நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான D56 படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன்...
