Tag: Dadasaheb Phalke Award
தாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது…. மோகன்லால் பேச்சு!
நடிகர் மோகன்லால், தான் பெற்றுள்ள தாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது என்று பேசியுள்ளார்.மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்....