Tag: Dark Ages

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  – எல்லைப் பொராட்டங்களில் தி.மு.க!

வாலாசா வல்லவன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாகாணங்களை உருவாக்கினர். அந்த மாகாணங்கள் மொழியை அடிப்படையாகக்கொண்டு அமையவில்லை.சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகாவின் ஒரு...