Tag: Daughter-in-Law Self Defence Case

தன்னை காக்க மாமனாரைக் கொன்ற மருமகள் : அனகாபுத்தூரில் நள்ளிரவில் பாலியல் அத்துமீறல்

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில், நள்ளிரவில் தனக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை, அறிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்று, தன்னைத் தற்காத்துக் கொண்ட மருமகளின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​நெஞ்சை உலுக்கும்...